KANYAKUMARI ICT TEACHERS
இக்குழுவில் இணைய விரும்பும் ஆசிரியர்களுக்கு......
1. கன்னியாகுமரி மாவட்ட ஆசிரியர்களில் தங்கள் கற்பித்தல் பணியில் புதிய தொழில் நுட்பத்தை பயன்படுத்த ஆர்வம் உள்ளவராக இருத்தல் வேண்டும்.
2. சொந்தமாக கணினி வைத்திருக்க வேண்டும்.
3. கற்பித்தல் பணிக்கு சுயமாக கணினியில் படைப்புகள் உருவாக்கும் ஆர்வம் இருக்க வேண்டும்.
இக்குழுவில் தொடக்க கல்வித்துறை மற்றும் பள்ளிக்கல்வித்துறை ஆசிரியர்கள் இணையலாம்
Loading...
No posts.
No posts.
Home
Subscribe to:
Posts (Atom)